Relationship Tips: sex secret: வெர்ஜின் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள, வயதான ஆண்கள் விரும்புவதற்கான முக்கிய காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான குண நலன்கள் அல்லது பண்புகள் இருக்கும். ஒவ்வொருவரின் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் வேறுபட்டு காணப்படும். அந்த வரிசையில், குறிப்பிட்ட சில வயதான ஆண்கள் வெர்ஜின் அல்லது கன்னித்தன்மை உடைய பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள விருப்பம் கொள்வார்கள். அப்படியாக, வெர்ஜின் பெண்களை வலையில் சிக்க வைக்க வயதான ஆண்கள் தேவையான சில உக்திகளை மேற்கொள்வார்கள். அப்படி, வெர்ஜின் பெண்கள், வயதான ஆண்களை ஈர்ப்பதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
உறவில் முதல் அனுபவம்:
வயதான ஆண்கள் வெர்ஜின் பெண்களிடம் உறவில் ஈடுபடும் போது, ருசி பார்ப்பதில் தனக்கு தான் முதல் அனுபவம் என்ற பெருமிதம் கொண்டவர்கள். இதனால் அவர்கள் மிகவும் துணிச்சலாக மற்றும் கர்வமாக உணர்கிறார்கள்.
தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வார்கள்:
வயதான ஆண்கள் வெர்ஜின் பெண்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற முடியும். அவர்களை எளிதில் தங்கள் வலையில் விழுந்து விட வைப்பார்கள். எந்த நேரமும் தனக்கு பணி செய்ய தயாராக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் தங்களுக்கு கீழ்ப்படிந்து தங்கள் விருப்பபடி நடப்பார்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பொறாமை கொள்கிறார்கள்:
வயதான ஆண்களிடம் உறவு கொள்ளும் பெண்கள் வேறு எந்த இளம் ஆண்களிடமும் உறவு கொள்ள விருப்பம் கொள்வதில்லை. எனவே பிறரிடம் உடலுறவு கொள்ள விரும்பாத பெண்களிடம், அவர்களின் வசீகர தோற்றத்தை உணர்கிறார்கள். மேலும், தங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பார்கள்.
பாலியல் தொற்று நோய்கள் இல்லை:
வயதான ஆண்கள் வெர்ஜின் பெண்களிடம் உறவு வைத்துக் கொள்வதற்கு மற்றுமொறு முக்கிய காரணம் பாலியல் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து குறைவு ஆகும். இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். அத்துடன் வெர்ஜின் பெண்கள் தன்னை மிகவும் இளமையாக உணர வைப்பார்கள்.
இளம் பெண்கள் வயதான ஆண்களை விருப்புவதற்கான காரணம்:
பொருளாதார ரீதியாக வலுவானவர்கள்:
வயதான ஆண்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வலுவாக இருப்பதால், இளம் பெண்கள் அவர்கள் வலையில் எளிதில் விழுவார்கள்.
முன் அனுபவம் உடையவர்கள்:
வயதான ஆண்களுக்கு முன் அனுபவம் இருப்பதால், தங்கள் விருப்பம் போல் நடந்து கொள்வார்கள். இதனால், தங்கள் எண்ணம் போல் அவர்களை மாற்றிக் கொள்வார்கள். இதனால் தங்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறிடும்.