சனியின் அருளால் இந்த 2024 ஆம் புத்தாண்டு நாளில் இந்த 5 ராசிகளுக்கு செல்வம் செழிக்கும், வாழ்வில் வளம் பெருகும். சனி கும்ப ராசியிலேயே பயணிப்பார், இது தவிர சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நல்ல சுப யோகங்களை உருவாக்கும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டில் தொழிலில் வருமானம் கூடும். உங்களுக்கு அளவில்லாத நன்மைகள் வந்து சேரும். இவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் தேடி வரும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலை முடிவுக்கு வரும்.
துலாம்:
இந்த வருடம் உங்களுக்கு வியாபாரம் நல்ல லாபம் தரும். தடைபட்ட பணிகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். வாழ்வில் ஆடம்பரமும் வசதிகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மகரம்:
2024 ஆம் ஆண்டில் மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். புது வாகனம், சொத்துக்கள் வாங்குவீர்கள். கடையில் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். இந்த ஆண்டு முழுவதும் சுபமாக இருக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு தரும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.
தனுசு:
2024 ஆம் ஆண்டில் உங்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் வேலை எளிதாக முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களின் வேலை முடிவுக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட நாள் தடைபட்ட திருணம் நடைபெறும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த 2024ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். பண வரவு இருக்கும். உங்களை நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும். நிறைய சுபகாரியங்கள் நடைபெறப்போகிறது.