Sharing is caring!

நவகிரகங்களில் அதிபதியான செவ்வாய்கிரகத்தின் மாற்றம் ஜோதிடத்தில் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 16-ம் தேதி செவ்வாய் கிரகம் விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதனால், விருச்சகத்தில் ராஜ யோகம் உருவாக்கப்போகிறது. இந்த நேரத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு உச்சகட்ட பண பலன்கள் கிடைக்கும். ரிஷபம், துலாம், கடகம், ஆகிய நான்கு ராசியினர் இந்த யோகத்தால் நல்ல பலன்களை பெறப்போகிறார்கள். அவை என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க…Sani Peyarchi 2023: சனியால் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்..! உங்கள் ராசி என்ன..?

ரிஷபம்:

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியம் கைக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கூடும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது. வாழ்வில் வளம் பெருகும். மகிழ்ச்சி பொங்கும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். உத்தியோகத்தில் ப்ரோமோஷன் இருக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் அனைத்தும் வெற்றியாகவே அமையும். தொட்டது துலங்கும்.

கடகம்:

உங்கள் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் மரியாதை கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.

மேலும் படிக்க…Sani Peyarchi 2023: சனியால் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்..! உங்கள் ராசி என்ன..?

(Visited 36 times, 1 visits today)

Sharing is caring!