Sharing is caring!

Sukran Peyarchi 2023: ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் செல்வம். புகழ், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியான இருந்து வருகிறார். சுக்கிரன் பெயர்ச்சி, ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களையம் தரும். அதன்படி, சுக்கிரன் கிரகம் ஆகஸ்ட் 18ஆம் தேதி அதாவது, இன்று இரவு 7 மணியளவில் கடக ராசியில் உதயமாகிறார். இதையடுத்து, அவர் அடுத்த 3 வாரம் வரை அங்கேயே தங்குவார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது. அவை என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

மேஷம்:

இன்று முதல் எதையும் தன்னம்பிக்கையுடம் செய்வீர்கள். பணவரவு மகிழ்ச்சியை தரும். தொட்டது துலங்கும். வாழ்வில் புதிய ஒளி வீசும். உங்கள் வருவாய் இரண்டு மடங்கு உயரும். மனதில் நிம்மதி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும். உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் இருந்து வந்த கடன் தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் பிறக்கும்.

பூஜை அறையில் இருக்கும் போது, ஒருவர் மறந்தும் கூட செய்யக்கூடாத விஷயங்கள்..!

மகரம்:

சுக்கிரன் உதயம் மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு வீடு, சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். புதிய தொழில் துவங்குவீர்கள். பழைய சொந்தங்கள் உங்களை தேடி வரும். நெருக்கிய உறவினர்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்:

மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் வாழ்கை அமோகமாக இருக்கும். திருமண தடை நீங்கும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். உங்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் விலகும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

மேலும் படிக்க….Sukran Peyarchi 2023: சுக்கிரன் இடப்பெயர்ச்சி… ஜூலை 7ம் தேதி வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்..!

(Visited 23 times, 1 visits today)

Sharing is caring!