Sharing is caring!

பிக்பாஸ் நிகழ்ச்சி காதல், சண்டை என்று பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பிரதீப் ஆண்டனிக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்றியது நியாமற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமலுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

மாயா கேங் மீது விமர்சனம்:

இதையடுத்து, மாயா கேங் மீது வீட்டில் இருக்கும் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா உள்ளிட்ட சில போட்டியாளர்களே கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இது தொடர்பான சண்டை காட்சிகள் எல்லாம் இணையத்தில் வைரலானது. கமலுக்கு எதிராக நிறைய எதிர்ப்புகள் கிளம்பியது.

மேலும் படிக்க…Pradeep Re Entry: மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரதீப் ஆண்டனி ? அவரே போட்ட ட்விட்டர் பதிவு!

பிரதீப்பின் ரெட் கார்டு தொடர்பான சர்சை:

இதனால், இந்த வாரம் இறுதியில் கமல் என்ன சொல்ல போகிறார். குறும்படம் இருக்குமா என்று எதிர்பார்ப்பு இருந்தது.நேற்றைய எபிசோடு முழுவதும் கமல், பிரதீப்பின் ரெட் கார்டு தொடர்பான சர்சை பற்றி தான் அதிகம் பேசி இருந்தார்.

மேலும் படிக்க…Pradeep Re Entry: மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரதீப் ஆண்டனி ? அவரே போட்ட ட்விட்டர் பதிவு!

அதில் அவர் ரெட் கார்டு முடிவு எடுத்தது போட்டியாளர்கள் தான் அதற்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்று பதிவிட்டிருந்தார். மேலும், அவர் அது பிரதீப் செய்த தவறுக்கு கிடைத்த தண்டை என்றும் விளக்கியுள்ளார்.இருப்பினும், கமலின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை என்று பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

பிரதீப் ட்விட்டர்:

இந்நிலையில் தற்போது பிரதீப் ட்விட்டர் பக்கத்தில் உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். எதையும் ரொம்ப யோசிக்காதீங்க. நான் ஹாப்பியாக தான் இருக்கேன்.

போய் பட்டாசு வெடிக்கிறதுனா வெடிங்க, நல்ல சாப்பிடுங்கள். நீங்களும் ஹாப்பியா இருங்க, உங்க ஆதரவு எல்லாம் நான் படம் பண்ணும்போது குடுங்க என்று பதிவிட்டுள்ளார்.

இது பிக் பாஸ் ஷோவாகவே இருக்க வேண்டும்:

பல போட்டியாளர்கள் கெட்ட வார்த்தை மற்றும் 18+ ஆக பேசுவதால், இது பிக் பாஸ் ஷோவாகவே இருக்க வேண்டும், பீப் பாஸ் ஷோவாக மாற கூடாது என கண்டித்து இருக்கிறார்.

ஐஷு எலிமினேட்:

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஷு எலிமினேட் செய்யப்பட்டார். இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் நிஸ்சன் கதறி அழுகிறார். இதன் பிறகு விக்ரமனிடம் பேசிய அவர், ஒரு பெண்ணும் பையனும் பேசினாலே லவ் தான் என்று தப்பா பார்க்கிறார்கள். இதனால், ஐஷு என்னிடம் மூன்ற நாட்கள் பேச கூட இல்லை பயந்து பயந்து தான் பேசினாள்.

கதறி அழுத நிக்சன்:

பெண்ணும் பையனும் பேசினாலே லவ் தான் என்று வெளியிலே இருக்கும் நபர்களும் தப்பா நினைப்பார்களோ என்று பயமா இருக்கு ஏன தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துயுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் 2 புதிய போட்டியாளர்கள்:

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் குக் வித் கோமாளி போட்டியாளர்களான புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக வந்துள்ளார்களா வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை. இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே வருகை தந்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க…Pradeep Re Entry: மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரதீப் ஆண்டனி ? அவரே போட்ட ட்விட்டர் பதிவு!

(Visited 90 times, 1 visits today)

Sharing is caring!