Sani Peyarchi 2023: ஜோதிடத்தின் படி, கர்மாவிற்கு ஏற்ற பலன்களை வழங்கும் சனி பகவான் சிம்ம ராசிக்கு நேர் எதிராக ஏழாம் வீட்டில் கண்டசனியாக பயணம் செய்கிறார். முன்னதாக, நவம்பர் 4 ஆம் தேதி 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதோடு சுக்கிரனும் இடமாற்றம் செய்யவிருப்பத்தால், அடுத்த ஒரு வருடம் சில ராசிக்காரர்களுக்கு மேஷம், ரிஷபம், மகரம், மிதுனம் ஆகிய 4 ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்க இருக்கிறது. என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு, நிதி விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்பம் செழித்து தழைக்கும். இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். வாழ்வில் இவ்வளவு நாட்கள், சந்தித்து வந்த இன்னல்கள் நீங்கி ஒளி பிறக்கும்.
ரிஷபம்:
ரிஷபம், ராசியில் பிறந்தவர்களுக்கு உங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். அதே நேரத்தில், இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் தொழிலில் லாபம் உண்டாகும். இந்த காலகட்டத்தில், பணம் சம்பாதிக்க பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்:
இந்த நேரத்தில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம். மேலும், தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் வெளியூர் பயணம் செல்வீர்கள்.உங்கள் திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சனி தேவன் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
இந்த நேரத்தில் வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களின் தனிபட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.