Relationship Tips: ஒவ்வொரு ஆணுக்கும் தனது மனைவியை உறவில் முழு திருப்தி அடைய செய்ய வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். அதற்கு ஆணுறுப்பின் அளவு பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில், ஆணுறுப்பின் அளவு சிறியதாக இருந்தால், பல்வேறு பிரச்சனைகள் பாலியல் உறவில் ஏற்படும். ஆணுறுப்பின் அளவை அதிகரிக்க விரும்பும் ஆண்கள், கட்டாயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொரு ஆணும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், மன உளைச்சலில் இருந்து விடுபட முறையான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.
இதற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட சில உணவுகள், ஆணுறுப்பின் அளவை அதிகரிப்பதுடன் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமநிலைப்படுத்துகின்றன.
முதலில் வாட்டர்மெலன்:
இந்த பழத்தில் ஆண்குறியின் அளவை அதிகரிக்கக்கூடிய சிட்ருலின் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை ஆண்குறியின் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் தூண்டப்பட்டு ஆண்குறியின் அளவு அதிகரிக்கிறது. இவை உங்கள் துணைக்கு உடலுறவு கொள்ளும் போது, அதிகளவு இன்பத்தை அள்ளித்தருகிறது.
Relationship Tips: செக்ஸ் உறவில் வேற லெவல் உச்சக்கட்டம் அடைய ஈஸியான 7 வழிமுறைகள் இதோ..!
வாழைப்பழம்:
வாழைப்பழம் உட்கொள்வது உடலில் சோடியத்தை குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த பழம் சாப்பிடுவது ஆண்குறி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளது. மேலும், பெரிய விறைப்புத்தன்மைக்கு தூண்டுகோலாக அமைகிறது. எனவே, இரவில் தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொள்வது நல்லது. இதனால் தான் முதலிரவில் பாலும், பழமும் கொடுக்கப்படுகிறது.
வெங்காயம்:
இந்திய சமையல் அறையில் இடம்பெற்றிருக்கும் முக்கிய பொருட்களில் ஒன்று வெங்காயம் ஆகும். இந்த ஒரு பொருள் ஆண்குறி வளர்ச்சிக்கு உதவும் வகையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
கீரை:
கீரையில் இருக்கும் மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. இவை ஆணுறுப்பின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, வாரம் மூன்று முறை கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இதனை தவிர்த்து மசாஜ் செய்ய வேண்டும்:
மருத்துவரின் அறிவுறுத்தலின் படி, மருந்து கடைகளில் லூப்ரிகன்ட் வாங்கி ஆண்குறியின் தோலில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த உடற்பயிற்சி ஆண்குறியின் அளவை பெரிதாக்க மிகவும் உதவியாக இருக்கும்.