Junior Balaiah: பிரபல நடிகர் ஜூனியர் பாலையா (70) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜுனியர் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.

Thangalaan Movie: நான் நடித்த படங்களிலே தங்கலான் மிகவும் கடினமானது…நெகிழ்ச்சியாக பேசிய விக்ரம்!
அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர், ஜூனியர் பாலையா கரகாட்டக்காரன், உள்ளிட்ட 100க்கும் அதிகப்படியான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகர் ஜூனியர் பாலையா (70) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1975ம் ஆண்டு ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜூனியர் பாலையா கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட 100க்கும் அதிகப்படியான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜுனியர் பாலையா என்பது குறிப்பிடத்தக்கது.
Thangalaan Movie: நான் நடித்த படங்களிலே தங்கலான் மிகவும் கடினமானது…நெகிழ்ச்சியாக பேசிய விக்ரம்!