Sharing is caring!

ஜோதிடத்தில் சனி தேவனுக்கு முக்கிய இடம் உண்டு. சனி பகவான் அவரவர் செய்கைகளுக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களை தருகிறார். சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளிக்கு முன் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் குறிப்பிட்ட ராசிகளின் வாழ்வில் செல்வம் செழிக்கும். வளம் பெருகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க..Vastu Tips for Homes: வீட்டின் நிலை வாசல் கதவில், இந்த தவறுகளை மறந்தும் கூட செய்ய வேண்டாம்..!

மேஷம்:

மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன்களை தருகிறது. நிதி நிலை மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி இரட்டிப்பு பலன்களை தரும். உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கணவன் – மனைவி உறவு வலுப்படும். மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்:

சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு சனியில் வக்ர பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். திருமண வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் வெற்றி வாய்ப்பு தேடி வரும். இருப்பினும், வீட்டு வரவு செலவுகளில் சிக்கனமாக இருப்பது நல்லது.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மகிழ்ச்சியை தரும். நிதி நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க…Pariharam to get Money: கண் திருஷ்டி கழிந்து, கடன் தொல்லையில் இருந்து விடுபட… இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்..!

(Visited 84 times, 1 visits today)

Sharing is caring!