கன்னடத் திரையுலகில் சினிமா பயணத்தை துவங்கியவர் ரகுல் ப்ரீத் சிங்.

 தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

 ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

கிளாமர் உடையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் போட்டோஷூட் நடத்துவார்.

அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.