நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் நடிகை நயன்தாரா சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன், இன்று நயன்தாராவுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
நயன்தாராவுக்கு, ரோஜா பூக்கள் நிரம்பிய பூங்கொத்து ஒன்றை பரிசாகவும் வழங்கி இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் மனைவி மற்றும் குழந்தைகளோடு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருவருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.