பூண்டு பால் எடுத்துக் கொள்வது, உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பூண்டு பால் முகப்பரு பிரச்சனையை சரிசெய்யும். இதய அடைப்புகளை நீக்கும். 

பூண்டு பால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். 

 மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும். நுரையீரல் அழற்சியை குணப்படுத்தும்.

பூண்டு பால் குடிப்பது மலேரியா, காசநோய்களை தடுக்கும்.