தேன் சாப்பிடுவது 'அமிர்தமான' உணவு பொருளாக கருதப்படுகிறது.

தேன் சாப்பிடுவது, உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும்.

தேனில் இருக்கும் இயற்கையான தன்மை, உடல் எடையை குறைக்க உதவும்.

குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது, உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்.

 தேன் சாப்பிடுவது, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை போக்க உதவும்.