தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.
ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவலா' பாடல் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்.
தற்போது, படங்களை தாண்டி வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார்.
நடிகை தமன்னா பாலிவுட் நாயகன் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.
தமன்னா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை கொண்டவர்.
தற்போது, தமன்னாவின் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.