ஹிந்தி நடிகையான தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமாக நடித்துள்ளார்.

Fill in some text

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற 'காவலா' பாடல் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்.

 சமீப காலமாக பாலிவுட்டி பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார்.

தற்போது, படங்களை தாண்டி வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார்.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

தற்போது, கறுப்பு நிற சேலையில் பளிங்கு சிலை போல் மின்னும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அவரின், இந்த அழகிய புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.