இரவில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றை பாதிக்கும்.
செல்போனிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், உடலுக்கு பல்வேறு பாதிப்பை உண்டாக்கும்.
அதுமட்டுமின்றி, தூக்கமின்மை, ஒருவித மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை ஏற்படும்.
அதிகப்படியான செல்போன் பயன்பாடு, உடல் எடையை அதிகரிக்க செய்வதுடன், இதய பாதிப்பை உண்டாக்கும்.
எனவே, நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்.