இந்த ஆண்டின் கடைசி சனி அமாவசை வரும் அக்டோபர் 14ம் தேதி நிகழவுள்ளது. 

இதையடுத்து, அக்டோபர் 15ம் தேதி சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார்.

அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக புனித நதியில் நீராடுங்கள்.

சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் மற்றும் கருப்பு எள்ளை படைத்து வழிபாடு நடத்தலாம்.

இந்நாளில், 108 முறை சனி தேவனுக்குரிய மந்திரத்தை உச்சரித்தால், சனியின் கோவத்தில் இருந்து தப்பிக்கலாம்.

பின்னர், இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தால் சனி தேவனின் பூரண ஆசிர்வாதம் கிடைக்கும்.