உணவில், தினமும் இஞ்சி, மிளகு, எலுமிச்சை போன்றவை சேர்த்துக் கொள்ளவும்.
குளிர்காலத்தில் செரிமானம் தொடர்பான பிரச்சனை ஏற்படும்.
சளி, மூக்கடைப்புக்கு துளசி டீ, இஞ்சி டீ போன்றவை பருகலாம்.
தினமும் தண்ணீர் கொதிக்க வைத்து குடியுங்கள்.
கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் உடலை எப்போதும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.