கன்னடத்தில் வெளியான 'கிர்க்கி பார்ட்டி' படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

விஜய்யின் தீவிர ரசிகையாக இவர், அவருக்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா தற்போது அனிமல் என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு சேலையில் செம்ம கியூட்டாக வந்திருக்கிறார்.

இவரின், இந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.