இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ரகுல் ப்ரீத் சிங்.
முதன் முதலில் தன்னுடைய சினிமா பயணத்தை, கன்னடத் திரையுலகில் துவங்கினர்.
கோலிவுட்டில், எச்.வினோத் இயக்கிய தீரண் அதிகாரம் ஒன்று, படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும், இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது, அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .
32 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது, போட்டோஷூட் நடத்துவார்.
தற்போது, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமர் கிளிக்ஸ் செம்ம வைரலாகி வருகிறது.