லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகையாக உள்ளார்.

சமீபத்தில், நயன்தார, ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.

Fill in some tzt

இதையடுத்து, நயன்தாராவிற்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க ஏராளமான பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, பிரபல முன்னணி மேகசீனின், அட்டை படத்திற்கு நடிகை நயன்தார நடத்திய போட்டோஷூட் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

திருமணத்திற்கு பிறகு, கவர்ச்சி புகைப்படங்களுக்கு பிரேக் எடுத்துக் கொண்ட நடிகை நயன்தாரா தற்போது  மீண்டும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

ஹாலிவுட் ரேஞ்சில் நயன்தாராவின் கிளாமர் லுக், புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.