90களில் பிரபல நடிகைகளும் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா.

கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

புத்தாண்டு நாளில் நடிகை மீனா கொடுத்துள்ள கியூட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.