லாஸ்லியா கொடுத்துள்ள கிளாமர் போஸ் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகச்சியில் இருந்து வெளியே வந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா, புகைப்படங்களை பகிருவர்.
அவர் தற்போது கிளாமர் உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.