விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

இந்த 'லியோ' திரைப்படம், லோகேஷ் இயக்கத்தில், லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ளது.  

லியோ படத்தில், விஜய் மற்றும் த்ரிஷாவின் காம்போ பார்க்க ரசிகர்கள்  காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே, இந்த லியோ படத்தின் டிரைலர் மற்றும் அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது, லியோ படத்தின் 'அன்பெனும்' பாடலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை இணையத்தில் த்ரிஷா பகிர்ந்துள்ளார்.