நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

தற்போது, சந்தீப் குமார் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

தற்போது, தனது கணவருடன் இருக்கும் நயன்தாராவின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருவரின் புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக் அள்ளி குவித்து வருகின்றனர்.