கேரளாவில் டிவி தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கினார்.

தமிழில் 2005ல் ஐயா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா.

சந்திரமுகி, பில்லா, போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார்.

சினிமாவில் தனக்கென 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற தனி இடத்தை பிடித்துள்ளார்.

இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் நயன்தாரா.

விக்னேஷ் சிவன் தனது மனைவி பிறந்தநாள், ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது, அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.