நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இதில் அதிகம் நிறைந்துள்ளது.

சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்க உதவுகிறது. 

நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் சாப்பிட வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும்.

இதில் ,நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்..