வேர்க்கடலையில் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

வேர்க்கடலையில் இதயத்திற்கு ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

 உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் பாதுகாக்கிறது

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. முதுமையை தள்ளிப்போடலாம்.