அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.

 ஐஸ்வர்யாவும் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டினார்கள்.

இதையடுத்து, இவர்களது  திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

தற்போது, அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.