நடிகை அனிகா, வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில், 'என்னை அறிந்தால்' படத்தில் குழந்தை நட்சித்திரமாக நடித்துள்ளார்.
இதையடுத்து, விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தார மற்றும் அஜித்திற்கு மகளாக நடித்தார்.
இவர், ஓ மை டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
மேலும், தற்போது 'பி டி சார்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அனிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவார்.
இவர் பார்ப்பதற்கு குட்டி நயன்தாரா போலவே இருக்கிறார் என்று பலரும் கூறியுள்ளனர்.
இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.