தமிழ் சினிமாவிற்கு 'பானா காத்தாடி' படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர் சமந்தா. 

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 'பான் இந்திய' நடிகையாக வலம் வருகிறார்.

 திரைப்படங்களை தாண்டி மாடலிங் துறையிலும் சமந்தா கலக்கி வருகிறார்.

சமந்தா நடித்த 'தி பேமிலி மேன்' 2 வெப் சீரிஸ் மூலம் பான் நடிகையாக மாறினார்.

 தசை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, குஷி படத்திற்கு பிறகு ஓய்வில் உள்ளார்.

சிகிக்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள சமந்தா, போட்டோஷூட் நடித்தியுள்ளார்

தற்போது, சேலையில் நடிகை சமந்தா கலக்கலான போஸ்களை கொடுத்துள்ளார்.

அவரின் புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.