மலையாள சினிமாவில் குழந்தை நட்சித்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தமிழ் சினிமாவில்,  'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அஜித்தின் மகளாக என்ட்ரி கொடுத்தவர்.

இதையடுத்து, விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தார மற்றும் அஜித்திற்கு மகளாக நடித்தார். 

இவர், ஹீரோயினாக அறிமுகமான புட்ட் பொம்மா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

தற்போது, வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனிகா சுரேந்திரன்.

இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.