தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் அமலா பால்.
சமீபத்தில், தன்னுடைய 32 வது பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார்.
அப்போது, அவரது நண்பர் ஜகத் தேஜஸ் காதல் ப்ரொபோஸ் செய்தார்.
அதனை அமலா பால் உணர்ச்சி பெருக ஏற்றுக் கொண்டார்.
தற்போத, நடிகை அமலா பால் தனது காதலரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
Fill in some text
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கு முன்பு அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்திருந்தார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.