இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான குஷி படத்தில், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தசை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா சினிமாவில், இருந்து சற்று ஓய்வில் இருக்கிறார் .

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது, சமந்தா பிரபல  அட்டைப்படத்திற்கு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

தற்போது, நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.