80களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ராதா.

இவரின் மூத்த மகள் கார்த்திகா, கோவா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

முன்னதாக, கார்த்திகா மற்றும் ரோஹித்திற்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது இவர்களின் திருமணம் கேரளாவில் நேற்று கோலாகலமாக நடந்துள்ளது.

இதில் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.