Rudraksha For Women: மாதவிடாய் காலத்தில் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா..? சத்குரு கூறும் விளக்கம்…!
2023-08-19
ருத்ராட்சம் மணிகளில் ஒன்றிலிருந்து இருபத்தொன்று முகங்கள் வரை உண்டு. ஒவ்வொன்றும் ஒருவிதமான பயன்கள் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த ருத்ராட்சம் மாலைகளை எப்போதும் ஒற்றை படையில் அணிதல் நல்லது. ருத்ராட்சம் துறவிகள் மட்டுமே அணிய வேண்டும்.Continue Reading