ஓடும் நீரில் கோழி இறைச்சியை கழுவ வேண்டாம், உயிருக்கு ஆபத்தாகும் கோழி இறைச்சி..!
2023-05-10
Washing chicken Tips: நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம் திருவிழா போன்ற பண்டிகை காலங்களில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, கோழி போன்றவற்றை வெட்டி (நான் வெஜ்) சமைத்து, உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.Continue Reading