Rudraksha Benefits: ருத்ராட்சம் அணிவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? சத்குரு கூறும் விளக்கம்…!
2023-07-15
Rudraksha benefits: ருத்ராட்சம் மணிகள் சிவபெருமான் கண்களில் இருந்து உருவானதாக ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால், ஹிமாலய மலைப்பிரதேங்களில் வளரும் ஒருவித மரத்தின் கொட்டை தான், இந்த ருத்ராட்சம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.Continue Reading