Pregnant Symptoms: கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதம் தோன்றும் அறிகுறிகள் இவைகள்தான்..!
2023-08-13
கர்ப்பமான முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு, வளர்ந்து வரும் சிசுவால் ஹார்மோன் விளைவுகளுக்கு ஏற்றவாறு உங்கள் உடல் மாறுதலால் ஆற்றல் அதிகரிக்கும். மேலும், உங்கள் உடல் முழுவதும் ஒரு ‘கர்ப்ப கால பிரகாசம்’ தோன்றும்.Continue Reading