Trisha Salary: லியோ வெற்றிக்கு பிறகு சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய த்ரிஷா!
2023-11-16
Trisha Salary: மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் வந்த இவர், தமிழ் சினிமாவில், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து அறிமுகமானவர். இதையடுத்து, த்ரிஷா, மௌனம் பேசியதேContinue Reading