பழனிக்கும் தைப்பூசத்திற்கும் உள்ள தொடர்பு! தைப்பூசம் எதற்காக கொண்டாடப்படுகிறது?
Thaipusam 2024: தைப்பூசத்தன்று முருகன் அசுரர்களை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான். தமிழ் கடவுளான முருகன் அசுரர்களைContinue Reading