Bigg Boss Updates: 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை வச்சு செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! வெளியான அதிரடி ப்ரோமோ!
பிக்பாஸ் வீட்டில் புதிதாக 5 பேர் ‘வைல்ட் கார்டு’ போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் போட்டியாளர்கள் எண்ணிக்கை மீண்டும் 19 ஆக அதிகரிக்க துவங்கியுள்ளது. வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றம்: 28 நாளை கடந்துContinue Reading