Ilaiyaraaja’s Emotional Tweet: ‘என் அன்பு மகளே’ இசைஞானி இளையராஜாவின் உருக்கமான பதிவு!
இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 47 வயதே ஆகும் பவதாரிணியின் இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள்,Continue Reading