துளசி உடலுக்கு நல்லது தான் .! ஆனால், அதன் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா..?
2023-06-28
Side effects of basil: துளசி மூலிகைகளின் ராணி என்றழைக்கப்படுகிறது. துளசியின் இலைகள் மட்டுமின்றி, அதன் வேர், பூ போன்றவையும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான மூலிகை துளசி தான்.Continue Reading