Pradeep Re Entry: மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழையும் பிரதீப் ஆண்டனி ? அவரே போட்ட ட்விட்டர் பதிவு!
2023-11-10
பிரதீப் ஆண்டனி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வர தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், சமீபத்தில் நடந்த பிரதீப்Continue Reading