Aadhi Gunasekaran Entry : எதிர்நீச்சல் சீரியலில் புதிய ஆதி குணசேகரனின் ஆட்டம் ஆரம்பம்…மாஸ் என்ட்ரி கொடுக்கும் வேல ராமமூர்த்தி..!
2023-10-02
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. 90ஸ் பேவரைட் ‘கோலகங்கள்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் சீரியல், டி.ஆர். பி ரேட்டிங்கில் முதல் இடத்தைContinue Reading