Guru peyarchi 2023: ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குரு பார்த்தால் யோகம் வரும் என்பார்கள். குரு பகவான் செல்வம், புகழ், யோகம், திருமணம் ஆகியவற்றின் காரண கிரகமாக செயல்படுகிறார். குரு பகவான் வரும் 21-ம் தேதி பரணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், குரு பகவானின் இடப்பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க…பூஜை அறையில் இருக்கும் போது, ஒருவர் மறந்தும் கூட செய்யக்கூடாத விஷயங்கள்..!
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். திருமண யோகம் கைகூடும். திடீரென பண வரவு இருக்கும். புது வாழ்வில் ஒளி பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம் யோகம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் யோகம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வில் ஒற்றுமை இருக்கும். உங்கள் தொழிலில் வெற்றி கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
தனுசு:
இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு பணியில் ஊதிய உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க…பூஜை அறையில் இருக்கும் போது, ஒருவர் மறந்தும் கூட செய்யக்கூடாத விஷயங்கள்..!