Sharing is caring!

ஒரு சிலர் தங்களது செக்ஸ் ஆசையை தீர்த்துக் கொள்ள சுய இன்பம் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வேறு சில காரணங்களுக்காக சுய இன்பம் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். அன்றாடம் சாப்பிடுவது, உறங்குவது போல சுய இன்பம் பழக்கமும் ஒரு சிலருக்கு வழக்கமாக உள்ளது. இன்னும் சிலர் வாரம் ஒருமுறை மற்றும் மாதம் ஒருமுறை என சுய இன்பம் மேற்கொள்கிறார்கள். ஒரு சிலர் சுய மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், இது மிகவும் தவறான விஷயம் என்று கருதுகிறார்கள். உண்மையில் ஒருவர் சுய இன்பம் மேற்கொள்வது, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்று, மன ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆம், சுய இன்பம் செய்யும் ஒருவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரியவந்தால், நீங்கள் செய்ய வேண்டியவை..!

சுய இன்பம் மேற்கொள்ளும் போது கிடைக்கும் நன்மைகள்:

சுய இன்பம் மேற்கொள்ளும் போது, இதயத்திற்கு பலமடங்கு நன்மை கிடைக்கிறது. ஆம், இதனால் ரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது. அந்த சமயத்தில் நமது இதயத் துடிப்பு சீராகி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

சுய இன்பம் மேற்கொள்ளும், நம்முடைய அன்றாட வேலைகளை சோம்பல் இல்லாமல், சுறுசுறுப்பாக செய்ய முடியும்.

ஆண்களின் விந்தணுக்களை மடமடவென அதிகரிக்கும் சூப்பர் 10 உணவுகள்..! மிஸ் பண்ணீடாதீங்கோ..!

சுய இன்பத்தில் ஈடுபடும் ஒருவர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தை பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.

சுய இன்பம் என்பது ஒரு அற்புதமான உணர்வு ஆகும். நாம் பிறருடன் உடலுறவு மேற்கொள்ளும் போது, கிடைக்கும் இன்பத்திற்கு இணையாக சுய இன்பத்தில் கிடைக்கிறது.

சுய இன்பம் மேற்கொள்வதற்கு முன்பாக, முதலில் ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துங்கள்.

உடலுறவை போன்று, சுய இன்பத்தில் பல்வேறு நிலைகள் உள்ளது. எனவே, நீங்கள் அமர்ந்து கொண்டோ, படுத்துக்க கொண்டோ சுய இன்பத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

இதனால் ,உங்களுக்கு சுய இன்பத்தில் முழு திருப்தி கிடைக்கும். மேலும், நீங்கள் வேறொரு உச்சகட்ட இன்பத்தை அடையலாம். இது உங்கள் பாலியல் ஆசையை தீர்க்கும் ஒரு வழிமுறையாகும்.

சுய இன்பம் உறுப்புகளை தூண்டி செய்ய வேண்டும் என்பது கிடையாது. தேவைப்பட்டால், சந்தையில் கிடைக்கும் செக்ஸ் பொம்மைகளை வாங்கி பயன்படுத்தலாம்.

உங்கள் துணை கள்ள உறவில் இருப்பது தெரியவந்தால், நீங்கள் செய்ய வேண்டியவை..!

சுய இன்பம் செய்வது ஆண்களுக்கு மட்டுமா..? சுய இன்பம் பெண்களுக்கு கிடையாதா..? என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். உண்மையில் சுய இன்பம் என்பது ஆண் – பெண் ஆகிய இருவருக்கும் பொதுவான ஒன்றுதான். இருவருமே, இதில் அதிகப்படியான நன்மைகளை அடைகிறார்கள். ஆனால், எவ்வளவு நேரம் சுய இன்பம் மேற்கொள்கிறோம் என்பது அவசியம். ஏனெனில், அதிகப்படியான கைப்பழக்கம் ஒரு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, ”அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியது அவசியம்.

ஆண்களின் விந்தணுக்களை மடமடவென அதிகரிக்கும் சூப்பர் 10 உணவுகள்..! மிஸ் பண்ணீடாதீங்கோ..!

(Visited 100 times, 1 visits today)

Sharing is caring!