Sharing is caring!

Sani Peyarchi 2023: சனி பகவான் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களை தருகிறார். கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ள சனி பகவான், வரும் நவம்பர் 23 வரை அந்த நிலையிலேயே இருப்பார். இதனால், ரிஷபம், துலாம், மகரம், தனுசு ஆகிய நான்கு ராசிகளுக்கு அதிக பலன் கிடைக்கும். அவை என்னென்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க…Rudraksha For Women: மாதவிடாய் காலத்தில் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா..? சத்குரு கூறும் விளக்கம்…!

ரிஷபம்:

தொழிலில் வருமானம் கூடும். உங்களுக்கு அளவில்லாத நன்மைகள் வந்து சேரும். இவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் தேடி வரும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலை முடிவுக்கு வரும்.

துலாம்:

வியாபாரம் நல்ல லாபம் தரும். தடைபட்ட பணிகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வாழ்வில் ஆடம்பரமும் வசதிகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புது வாகனம் வாங்குவீர்கள்.

மகரம்:

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். கடையில் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு தரும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

தனுசு:

திடீர் பண வரவு உண்டாகும். உங்கள் வேலை எளிதாக முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்களின் வேலை முடிவுக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட நாள் தடைபட்ட திருணம் நடைபெறும்.

மேலும் படிக்க…Rudraksha For Women: மாதவிடாய் காலத்தில் பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா..? சத்குரு கூறும் விளக்கம்…!

(Visited 19 times, 1 visits today)

Sharing is caring!