Sex secret tips: இன்றைய நவீன காலத்தில், தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடலுறவு ஆகும். ஆண், பெண் ஆகிய இருவரும் உறவில் முழுமையான இன்பம் பெறுவது அவசியமான ஒன்றாகும். எவரேனும் ஒருவருக்கு அதில் குறைபாடுகள் இருந்தாலும், இல்லறம் சிறப்பாக இருக்காது. இதனால் உறவில் பல்வேறு சிக்கல்கள் வரும். அப்படி உங்கள் பாலியல் வாழ்கை திருப்பதியாக இல்லாமல் இருப்பதற்கு அன்பு, பாசம், புரிதல் போன்றவை இல்லாமல் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே, ஒருவர் செக்ஸ் வாழ்க்கையில் உச்சகட்ட இன்பம் அனுபவிக்க, தேவையான உதவி குறிப்புகளை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
நீ அந்த வித்தையில் கில்லாடி:
உங்கள் பாலியல் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றுவதற்கு, உங்கள் துணையிடம் உன்னை விட யாரும் என்னை படுக்கையறையில் இப்படி திருப்தி படுத்த முடியாது, என்று சொல்லி பாருங்கள். உங்கள் துணைக்கு அது புது உற்சாகத்தை கொடுக்கும். இருவரின் உறவும் வேற லெவலில் தொடரும்.
ஃபோர்பிளே செய்ய வற்புறுத்துங்கள்:
உறவை வலுவாக்க ஃபோர்பிளே செய்வது இருவருக்கும் காமத்தை தூண்டும் தன்மை கொண்டது. எனவே, நீங்கள் உறவில் உச்ச கட்ட இன்பம் பெறுவதற்கு உங்கள் துணையிடம் ஃபோர்பிளே செய்ய சொல்லுங்கள். அதுமட்டுமின்று, உங்கள் துணையின் காதில், இச்சையான வார்த்தைகளை பேசுங்கள். இது உங்கள் உறவை அதிக உற்சாகமாக தொடர வைக்கும்.
உறவில் முணுமுணுக்க கற்றுக் கொள்ளுங்கள்:
உறவில் இருக்கும் போது, பெண்கள் முணுமுணுக்க கற்றுக் கொள்ளுங்கள் அப்போது அது உங்கள் கணவருக்கு கூடுதல் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கும். மேலும், இருவரின் உறவும் நீண்ட நாட்கள் தொடரும்.
கட்டில் விளையாட்டில் முத்தம் கொடுப்பது:
உறவில் முத்தம் கொடுப்பது, கட்டில் விளையாட்டில் இருவருக்கும் இரண்டு மடங்கு இன்பம் கொடுக்கும். மேலும், உங்கள் துணையின் எனர்ஜியை கூட்டும். உறவில் புகுந்து விளையாட உறுதுணையாக இருக்கும்.
உங்கள் ஆசைகளை துணைக்கு தெரிவியுங்கள்:
ஒருவேளை, உங்கள் உறவில் இருவருக்கும் முழு இன்பம் கிடைக்கவில்லை என்றால், அதனை உங்கள் துணைக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் ஆசைகளின் படி, படுக்கையில் விளையாட துணையிடம் கூறும்போது,அது இருவருக்கும் நிறைவான இன்பத்தை கொடுக்கும்.
செக்ஸ் உறவு கவர்ச்சியாக மாறும்:
நீங்கள் ரொம்ப முரட்டு தனமாக செயல்படுகிறீர்கள் என்று உங்கள் துணையிடம் சொல்லி பாருங்கள். செக்ஸ் உறவு தானாகவே, கவர்ச்சியாகவும், அழகாகவும் மாறும். மேலும், இருவரின் உறவும் நீண்ட நாட்கள் நீடிக்கும்.